அகமதாபாத்: மாலேகான் குண்டு வெடிப்பில் தனக்குத் தொடர்புள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை மற்றும் திரிக்கப்பட்டவை என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.