மும்பை: சோமாலியக் கடற்கொள்ளையர்களிடம் பிணையக் கைதிகளாகச் சிக்கியிருந்த இந்தியர்கள் 5 பேர் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பினர்.