திருவனந்தபுரம்: சூரியனிற்கு விண்கலம் அனுப்பும் திட்டம் எதுவும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திடம் (இஸ்ரோ) இல்லை என்று அதன் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.