ஸ்ரீநகர்: ஜம்முவில் இன்று நடந்த 2ம் கட்டத் தேர்தலில் மதியம் 2 மணி நிலவரப்படி 44.62% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.