ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு எதிராக நடந்த ஊர்வலத்தில் வெடித்த வன்முறையைக் கட்டுப்படுத்தக் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானதுடன், பலர் காயமடைந்தனர்.