நாசிக்: மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு நாசிக் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து மும்பையில் உள்ள மராட்டிய மாநில அமைப்பு ரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.