புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காடாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர், அதற்கு ஏதுவாக நிதி, பொருளாதாரம், அரசு முதலீடு, அந்நியச் செலவாணி மாற்று விகிதம் உட்பட அனைத்து துறைகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.