புது டெல்லி: சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.