புது டெல்லி: அரசியலில் உள்ள போட்டிகள் மக்களை சாதி, மதம், பகுதி அடிப்படையில் பிரித்துவிட அனுமதிக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.