பாரமுல்லா: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நிலைய அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.