புது டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கின் உத்தரவுப்படி தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியைச் சந்தித்து மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து விளக்க உள்ளார்.