ரட்லம்: பயங்கரவாதத்திற்கு மதமில்லை என்று கூறிய காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங், பயங்கரவாதம் குறித்து பா.ஜ.க. இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றி வருகிறது என்று குற்றம்சாற்றினார்.