ஹர்டா: பா.ஜ.க. தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பயங்கரவாதிகளுடன் சமரசம் செய்துகொள்ளப்பட்டதால்தான் நமது நாட்டில் பயங்கரவாதம் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி குற்றம்சாற்றினார்.