நாசிக்: நமது ரூபாய் நோட்டுக்கள் தயாராகும் அரசு அச்சகம் உள்ள நாசிக் நகரத்தில் செல்பேசிக் கடை ஒன்றில் இருந்து ரூ.18 லட்சத்து 800 மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.