ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சம்பா மாவட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.