புது டெல்லி: அமைதி, மேம்பாடு, அணு ஆயுத ஒழிப்பு ஆகிய விடயங்களில் ஆற்றியுள்ள அளப்பரிய பணிகளுக்காக சர்வதேச அணு சக்தி முகமையின் தலைமை இயக்குநர் முகமது எல் பராடி, 2008 ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.