மும்பை : மராட்டிய மாநிலம் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக புலனாய்வில் தெரியவந்துள்ள அபினவ் பாரத் அமைப்பிற்கு நிதி உதவி செய்த நிறுவனங்கள் குறித்து அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.