கொச்சி: கேரளாவில் 16 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாஸ்திரி ஒருவர் கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மத போதகர்கள் இரண்டு பேரை மத்தியப் புலனாய்வுக் கழகம் கைது செய்துள்ளது.