புவனேஸ்வர்: ஒரிசா மதக் கலவரங்களின்போது கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, அதற்குப் பின்னர் நடந்த கூட்டுக் கற்பழிப்பு முயற்சியிலிருந்து தன்னை இந்து ஒருவர் காப்பாற்றினார் என்று குற்றப் பிரிவு காவல்துறை விசாரணையில் கூறியுள்ளார்.