சிக்மகளூர்: கர்நாடகாவில் புகழ்பெற்ற கோயில் நகரமான ஹொரநாடு அருகில் நடந்த மோதலில் 3 நக்சலைட்டுகளும் நக்சலைட் தடுப்புப் படை காவலர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.