திருச்சி: ஒரிசாவில் கிறித்தவர்கள் மீதும் தேவாலாயங்களின் மீதும் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் தொடர்பாக மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அகில இந்திய கத்தோலிக்கர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.