நாசிக்: மாலேகான் குண்டு வெடிப்புகள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லெப்டினன்ட் கலோனல் பி.எஸ். புரோஹித்தின் நீதிமன்றக் காவலை நவம்பர் 29 வரை நீட்டித்து நாசிக் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.