ஜம்மு: ஜம்மு- காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைகளில் 15 கிலோ ஆர்.டி.எக்ஸ் உள்ளிட்ட ஏராளமான பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.