மும்பை : இயற்கை வளங்களை பகிர்வு செய்வதில் ஏற்படும் மோதல் காரணமாக இந்தியா-சீனா இடையே அணு ஆயுத போர் ஏற்படும் சாத்தியக்கூற்றை மறுப்பதற்கில்லை என்று தேச பாதுகாப்பு ஆலோசனைப் பேரவையின் முன்னாள் உறுப்பினர் பரத் கர்னாட் கூறியுள்ளார்.