புவனேஸ்வர்: ஒரிசாவில் கந்தமால் மாவட்டத்தில் நடந்த மதக் கலவரங்களின்போது சேதப்படுத்தப்பட்ட தேவாலயங்களைப் புதுப்பித்துத் தர அம்மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.