புது டெல்லி: நிலவிற்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் இரண்டாவது திட்டமான சந்திரயான்-2 திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது.