முஜாஃபர்நகர்: பானிபட் நெடுஞ்சாலையில் திருமண வீட்டினர் சென்ற பேருந்து லாரி ஒன்றின் மீது மோதிய விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 16 பேர் பலியானதுடன், 45க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.