புது டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்கள் இடையில் நவம்பர் 25 ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடக்கவுள்ள பேச்சில் பயங்கரவாதத்தை முறியடிக்கும் நடவடிக்கைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.