ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்திற்கு முதல்கட்டமாக தேர்தல் நடந்த 10 தொகுதிகளில் 55 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!