மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் நடைபெறவுள்ள 3-வது தெற்காசிய சுகாதார மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் இன்று துவக்கி வைக்கிறார்!