புதுடெல்லி: ரஷ்யாவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு பணிகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, தமிழகத்தில் உள்ள கூடன்குளத்தில் அந்நாட்டின் உதவியுடன் மேலும் 4 புதிய அணு உலைகளை நிர்மாணிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.