ஜாம்ஷெட்பூர்: பீகார் மக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக கருத்துகளை வெளியிட்ட குற்றத்திற்காக பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவின்படி, ஜாம்ஷெட்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கும்படி ராஜ் தாக்கரே தாக்கல் செய்த மனுவை ஏற்க அந்த நீதிமன்றம் மறுத்துவிட்டது.