நாசிக்: மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள லெப்டினன்ட் கலோனல் பி.எஸ். புரோஹித் மீது நாசிக்கில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.