ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.