மும்பை: மாலேகான் வழக்கில் இந்து மதத் தலைவர்கள் குறிவைத்துக் கைது செய்யப்படுகின்றனர் என்ற பா.ஜ.க. வின் குற்றச்சாற்றை மறுத்துள்ள மராட்டியக் காவல் துறையினர், இந்த வழக்கில் நடந்துள்ள ஒவ்வொரு கைதிற்கும் பின்னால் வலுவான ஆதாரம் உள்ளது என்று கூறியுள்ளனர்