நாசிக்: ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கலோனல் பி.எஸ். புரோஹித் ஜம்மு- காஷ்மீரில் இருந்து 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிபொருளைப் பெற்றுள்ளதும், அது சம்ஜவ்தா விரைவு ரயில் உள்ளிட்ட சில இடங்களில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.