பெங்களூரு: சந்திரயான்- 1 விண்கலத்தின் பயணம் வெற்றி அடைந்துள்ளதன் மூலம் விண்வெளி வர்த்தகத்தில் இந்தியாவும் ஒரு தனி இடத்தைப் பதிக்கும் என்ற செய்தி உலக அரங்கிற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.