கொழும்பு: இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு 20க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.