மும்பை : பீகார் மக்களுக்கு எதிராக அவதூறாக பேசியதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே மீது பிணையில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்ட்டதையடுத்து, அவர் இன்று மும்பை மாசகோவான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.