லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் மற்றுமொரு நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.