புவனேஸ்வர் : ஒரிசா மாநிலம் காந்தமாலில் சுட்டுக்கொல்லப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சுவாமி லட்சுமாணந்தா சரஸ்வதி கொலை தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்வதில் மாநில அரசின் செயல்படாத நடவடிக்கையைக் கண்டித்து இன்று சங்பரிவார் அமைப்பு பேரணி நடத்துகிறது