ஜம்ஷட்பூர் : ஜார்க்கண்ட் மாநிலம் ஜடுகுடாவில் உள்ள யுரேனிய சுரங்கத்தில் இருந்து அணுக் கதிர் வீச்சு வெளியேறிவருவதாக அங்கு சோதனை நடத்திய பன்னாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.