புவனேஸ்வர்: ஒரிசாவில் சங் பரிவார், சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி ஸ்ரதாஞ்சலி சமிதி ஆகியவை இணைந்து நடத்தும் ஊர்வலத்திற்கு மத்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.