புது டெல்லி: சத்தீஷ்கரில் முதல் கட்டத் தேர்தல் முடிந்ததும் வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற இந்திய விமானப் படை ஹெலிகாப்டரின் மீது நக்சலைட்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விமானப் பொறியாளர் ஒருவல் பலியானார்.