புது டெல்லி: நிலவில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) சாதனைக்குப் பல்வேறு விஞ்ஞானிகளும் தலைவர்களும், தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளனர்.