ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் முதல் கட்டமாக 39 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த வாக்குப் பதிவின்போது, பஸ்தார் வட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.