ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலச் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 90 இடங்களில் முதல்கட்டமாக 39 இடங்களுக்கு நடந்த தேர்தலில் சுமார் 53 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.