பெங்களூர்: சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற மூன் இம்பாக்ட் புரோப் (Moon Impact Probe) எனப்படும் ஆய்வுக்கருவி வெற்றிகரமாக நிலவின் மேற்பகுதியை அடைந்து அங்கு நமது தேசியக் கொடியை பறக்கவிட்டது.