ராய்ப்பூர்: சத்தீஷ்கரின் பஸ்டார் பகுதியில் நேற்றிரவு காங்கிரஸ் தலைவர் திரிநாத் தாக்கூர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக, முதற்கட்ட வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக நடந்து வருகிறது.