ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலச் சட்டமன்றத்திற்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் அமைதியாகத் துவங்கியது. மொத்தமுள்ள 90 இடங்களில் 39 இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.